எனது பின்புலத்தை இங்கு வருகைப்புரிந்த அனைவரும் நிரூபித்துவிட்டார்கள் – எடிட்டர் மோகன்

எனக்கு மீண்டும் பதவி கிடைத்தால் ‘வேலியற்ற வேதம்’ புத்தகத்தை பாடநூலில் இணைப்பேன் – புலவர் ராமலிங்கம் எனது பின்புலத்தை இங்கு வருகைப்புரிந்த அனைவரும் நிரூபித்துவிட்டார்கள் – எடிட்டர் மோகன் எடிட்டர் மோகன் எழுதிய  ‘வேலியற்ற வேதம்’ மற்றும் அவரது மனைவி வரலட்சுமி மோகன் எழுதிய ‘தனிமனிதன்’ மற்றும் ஆகிய நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் வாழ்த்தி பேசியதாவது:- மோகன் ராஜா, ஜெயம் ரவி இணைந்து வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள். எங்கள் அழைப்பை […]

Continue Reading

அக்‌ஷய் குமார் படத்தில் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டிக் டிக் டிக்”. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதற்கு அடுத்ததாக அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் “அடங்கு மறு” என்னும் படத்தில் நடிக்கிறார். மேலும், தனது 25-வது படத்தை அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து இரண்டு படங்களுமே ஜெயம் ரவியின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இவையில்லாமால் இன்னொரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தி நடிகர் […]

Continue Reading

இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்!

“நாணயம்”, “நாய்கள் ஜாக்கிரதை” மற்றும் “மிருதன்” ஆகிய படங்களின் மூலம் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவரானவர் சக்தி சௌந்தரராஜன்.                                            இப்போது ஜெயம் ரவியை வைத்து “டிக் டிக் டிக்” என்னும் படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் முற்றிலும் மாறுபட்ட விதமாக படமாக்கப்பட்டு வருகிறது.  […]

Continue Reading

கான்ஸ் பட விழாவில் சங்கமித்ரா அறிமுகம் – ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் வரலாற்றுப் படமான சங்கமித்ரா திரைப்படத்தின் அறிமுகம் நிகழ்வது குறித்து அதன் நாயகி ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சர்வதேச ரசிகர்களைக் கவரும் கதைக்களம் கொண்ட சங்கமித்ரா படம் கான்ஸ் பட விழாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர்.சி தனது அடுத்த படமான சங்கமித்ராவை பிரம்மாண்டமான முறையில் உருவாக்குகிறார். 8 ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையை விவரிக்கும் […]

Continue Reading

சினிமா வேலை நிறுத்தம், ஜெயம் ரவி படத்துக்கு பிரச்சினையா?

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி – சாயிஷா சேகல் இணைந்து நடித்துள்ள படம் `வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்திருக்கிறார். திங்க் பிக் ஸ்டுடியோ மற்றும் கோனா பிலிம் கார்ப்போரேஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், வருண், பிரகாஷ் ராஜ், தம்பிராமையா, சாம் பால், வேல ராமமூர்த்தி, சஞ்சய் பாரதி, ரம்யா சுப்ரமணியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் 50-வது படமான `வனமகன்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் […]

Continue Reading

எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தது ஜெயம் ரவி : நிவேதா பெத்துராஜ்

‘அட்டக்கத்தி’ தினேஷூடன் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அடுத்து உதயநிதியுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் மதுரை பெண்ணாக நடித்திருக்கிறார். தற்போது ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது விண்வெளியில் நடைபெறும் கதை. இதுபற்றி கூறிய நிவேதா பெத்துராஜ், “எனக்கு ஜெயம் ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த உடன் சந்தோ‌ஷத்தில் மிதந்தேன். பெரிய நடிகருடன் சேர்ந்து, எப்படி நடிக்கப் போகிறோம் என்ற பயம் என்னை தொற்றிக் […]

Continue Reading