Party teaser is Hot

Link – https://youtu.be/eD_kKt_JeBw   The mood of any movie is set by its teaser and a good teaser creates expectations among the audience. ‘Party’ directed by Venkat Prabhu and produced by ‘Amma Creations’ T Siva boasts of an army of stars. The teaser of ‘Party’ was released a couple of days back and the response it […]

Continue Reading

பார்ட்டி முடித்து திரும்பிய வெங்கட்பிரபு டீம்

`சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `பார்ட்டி’. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கெசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் ஷ்யாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் […]

Continue Reading

சமுத்திரகனியின் ஆகாச மிட்டாயி படப்பிடிப்பு முடிந்தது

சமுத்திரகனியின் `நாடோடிகள்’ படம் மலையாளத்தில் வெளியாகி சாதனை படைத்தது. அடுத்து அவருடைய வெற்றிப்படமான `அப்பா’வை மலையாளத்தில் ரீமேக் செய்து சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் ஜெயராமன் ஜோடியாக நடிக்க வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில தினங்களில் அவர் விலகி விட்டார். இதையடுத்து ஜெயராமுடன் இனியா சேர்ந்து நடித்தார். மலையாள `அப்பா’ படத்துக்கு `ஆகாச மிட்டாயி’ என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்தது. இப்போது முழு சூட்டிங்கும் முடிவடைந்து விட்டது. […]

Continue Reading