ஆங்கிலப் பத்திரிக்கைக்காக கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதேவி மகள்
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரும் தற்போது சினிமாவில் எண்ட்ரீ கொடுத்துவிட்டார். ஆனால், அவர் நடித்த முதல் படத்தையே பார்க்க முடியாமல் ஸ்ரீதேவி இறந்துவிட்டார். ஸ்ரீதேவி இழப்பு ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமின்றி, குஷி, ஜான்வி இருவரும் பல நாட்கள் இதிலிருந்து மீண்டு வரவில்லை. இந்நிலையில் தற்போது தான் ஜான்வி எல்லோரிடமும் மீண்டும் சகஜமாக பேசி பழகி வருகின்றாராம். தற்போது ஜான்வி ஒரு ஆங்கிலப்பத்திரிகைக்காக ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார், இது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் […]
Continue Reading