சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்காக அவர் நடிக்கும் படங்கள் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் தெலுங்கில் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில், விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜில்லா’ படத்தின் தெலுங்கு பதிப்பை சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். […]
Continue Reading