Junga

Junga Press Meet Photos

Junga [ngg_images source=”galleries” container_ids=”547″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]  

Continue Reading

கஞ்ச டான் “ஜுங்கா” – இயக்குநர் கோகுல்!!

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று “ஜுங்கா” படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு.அவருடைய […]

Continue Reading

பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.. விஜய் சேதுபதி கலக்கல் பேச்சு!!

“விஜய் சேதுபதி புரொடக்சன்” தயாரிப்பில், “ஏ அண்ட் பி குரூப்ஸ்” சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் “ஜுங்கா” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி. சிவா, காரகட்ட பிரசாத், சி வி குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி,பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், […]

Continue Reading

விஜய்சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாட்டு

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பாரீசில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் தற்போது பாடல் பதிவு உருவாகி வருகிறது. இதில் இடம் பெறும் சிறப்பு பாடலை பிரபல தொலைக்காட்சியில் புகழ் பெற்று வரும் ரமணியம்மாளை பாட வைத்திருக்கிறார் […]

Continue Reading

இசைக் குடும்பத்தோடு சங்கமிக்கும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் விஜய் சேதுபதி. எப்படி இவரால் மட்டும் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டே இருக்க முடிகிறது என்று திரையுலகமே வியந்து கிடக்கிறது. ஏற்கனவே சீதக்காதி, ஜுங்கா, சூப்பர் டீல்க்ஸ், 96, செய்றா (தெலுங்கு), மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என கைநிறைய படங்களைக் குவித்து வைத்திருக்கிறார். இவை இல்லாமல் ஒரு படம் அறிவிப்போடு அப்படியே நின்று கொண்டிருக்கிறது, விஜய் சேதுபதியின் தேதிக்காக. “மாமனிதன்” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை விஜய் சேதுபதியின் குருநாதர் சீனு ராமசாமி […]

Continue Reading

விஜய் சேதுபதியின் டபுள் ட்ரீட்!

தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் விஜய் சேதுபதி. வருடத்திற்கு 4 படங்கள், 5 படங்கள் என எப்படித்தான் நடித்துத் தள்கிறாரோ? என்று மற்றவர்கள் மளவிற்கு அடுத்தடுத்து படங்கள் நடிக்கக் கூடியவர். அவரது எளிமையான சுபாவத்திற்காகவே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. சென்ற ஆண்டு மொத்தம் 4 படங்கள் வெளியானது விஜய் சேதுபதி நடிப்பில். அதைப்போல இந்தாண்டும் அவரது படங்கள் வரிசையில் நிற்கின்றன. அந்த வகையில் ஆண்டின் தொடக்கத்திலேயே அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை விஜய் சேதுபதி தரவிருக்கிறார். […]

Continue Reading

மீண்டும் சாயிஷாவுடன் ப்ரியா பவானி கூட்டணி

கார்த்தி நடிப்பில் `தீரன் அதிகாரம் ஒன்று’ வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், கார்த்தி அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தென்காசியில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. டி இமான் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா செய்கல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மேயாத […]

Continue Reading