RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) பத்திரிகையாளர் சந்திப்பு ! :

இந்த வருடத்தின் இந்திய பிரமாண்டம் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் வரலாற்று திரை அனுபவம், பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்). இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் பிரமாண்ட படைப்பாக Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா ஆகியோர் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்கள். இந்திய திரைத்துறையில் மொழி, மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் […]

Continue Reading

தாத்தாவாக நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடக்கிறது. சாவித்ரி திரை உலகில் என்.டி.ராமாவாவ் நாகேஸ்வரராவ் ஆகியோருடன் ஜோடியாக நடித்தார். இந்த படத்தில், என்.டி.ராமராவாக அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. என்.டி.ராமராவ் பல தமிழ் படங்களில் […]

Continue Reading