சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் நன்றி தெரிவித்துள்ள இயக்குனர்

முதல் படத்தை மறக்கமுடியாத படமாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கு பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் நன்றி தெரிவித்துள்ளார் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. ஜே.ஜே.பெட்ரிக் எனும் அறிமுக இயக்குனர் இயக்கியிருந்த இப்படத்தை தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினர். இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு நன்றி தெரிவித்து தனது […]

Continue Reading

பொன்மகள் வந்தாள்

    நடிகர் நடிகர் இல்லை நடிகை ஜோதிகா இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இசை கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு ராம்ஜி 2004ஆம் ஆண்டு ஊட்டியில் சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஜோதி என்ற பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரை போலீஸ், என்கவுண்டர் செய்து கேசை முடிக்கிறார்கள். 15 வருடங்கள் கழித்து இந்த கேசை தூசிதட்டி எடுக்கிறார் ஜோதிகா. சைக்கோ கொலைகாரி என்று பட்டம் சூட்டப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஜோதிக்கு ஆதரவாக களம் இறங்குகிறார். […]

Continue Reading

இது படமல்ல… பாடம்… ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது – பாரதிராஜா புகழாரம்

பொன்மகள் வந்தாள் படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா […]

Continue Reading

கீதா ராணி ரொம்ப திமிர்ல – ராட்சசி டிரைலர்

அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராட்சசி’ டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன்படி வெளியான ‘ராட்சசி’ டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும் இதில் […]

Continue Reading

கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். 

வயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில்  கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய […]

Continue Reading

ஜோதிகா படத்தில் புதிய இசையமைப்பாளர்

`நாச்சியார்’ படத்திற்கு பிறகு ஜோதிகா அடுத்ததாக ராதா மோகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். `தும்ஹரி சூளு’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்திற்கு `காற்றின் மொழி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள், […]

Continue Reading

செக்கச் சிவந்த வானத்தில் நட்சத்திரங்களின் கதாபாத்திரங்கள்

Chi `காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்க சிவந்த வானம்’ படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல் வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி இன்ஸ்பெக்டராகவும் நடிக்கிறார்கள். அருண் விஜய் வில்லனாக வருகிறார். ஜோதிகா இதில் ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய இந்த புதிய அவதாரம் பேசப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் […]

Continue Reading

ஜோதிகாவின் அடுத்த படம்..

ஜோதிகா நடித்த “நாச்சியார்” படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து, ஜோதிகா தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் “செக்கச்சிவந்த வானம்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக வித்யா பாலன் நடிப்பில் வெளியான “தும்ஹரி சுளு” படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. வித்தியாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பதாகவும், ராதா மோகன் இந்தப் படத்தை இயக்கப் போவதாகவும் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. […]

Continue Reading

ஜோதிகாவின் பாராட்டைப் பெற்ற இளம் தேவதை

பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில், ஜி வி பிரகாஷ் காதலியாக, கர்ப்பிணியாக நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் இவானா. இது குறித்து அவர் பேசிய போது, “எனது சொந்த ஊர் கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள சங்கனஞ்சேரி. அப்பா வியாபாரம் செய்கிறார். அம்மா ஹவுஸ் ஒய்ப். என்னுடைய சொந்த பெயர் அல்லினா. சினிமாவுக்காக இவானா ஆக்கினார்கள். எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். நானும் என் தம்பியும் இரட்டை பிறவிகள். எனக்கு வயது 17. இப்போது பிளஸ்-2 படிக்கிறேன். என் […]

Continue Reading