அது வேறு.. இது வேறு!!

“ஹரஹர மஹாதேவ்கி” படத்திற்குப் பிறகு இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வரும் படம் “இருட்டு அறையில் முரட்டு குத்து”. இப்படத்திலும் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, “ஸ்டுடியோ கிரீன்” சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். “ஹரஹர மஹாதேவ்கி” முழுக்க முழுக்க அடல்ட் காமெடியாகவே இருந்தது. அந்தப் படம் விமர்சன ரீதியாக வறுத்தெடுக்கப்பட்டாலும், வசூல் ரீதியாக நன்றாகவே கல்லா கட்டியது. எனவே, அதே வகையிலான படமாக “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் தலைப்பே […]

Continue Reading

மாஸ்+மாஸ்= பக்கா மாஸ்!

  இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். ரசிகர்களின் ரசனைக்கேற்ப அப்படியே படம் எடுக்கக் கூடியவர் என்ற நம்பிக்கை இவரின் மேல் எல்லா தயாரிப்பாளர்களுக்குமே வந்திருக்கிறது. அதேபோல் தான், சிவகார்த்திகேயனும். அடுத்தடுத்து வெற்றிகளாக மட்டுமே தந்து ஒரு மாஸ் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சிவா நடித்தாலே படம் ஹிட் என்ற நிலைமை இருக்கிறது இப்போது. இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு வேறு என்ன வேண்டும்? இப்படி, ரசிகர்களையும் தயாரிப்பாளரையும் மகிழ்விக்கக் கூடிய இரு கலைஞர்கள் […]

Continue Reading