”மெர்சல்” பார்க்க வேண்டியதற்கான ஏழு காரணங்கள்!

”மெர்சல்” தமிழ் சினிமாவின் அனைத்து தரப்பு ரசிகர்களையுமே “ஐ ஆம் வெயிட்டிங்” சொல்ல வைத்திருக்கும் படம். தீபாவளி ரிலீசிற்கு வெறித்தனமாய் தயாராகி இருக்கும் மெர்சலைப் பார்க்கத் தூண்டுகிற முக்கியமான காரணங்கள் இதோ… முதல் காரணம், பைரவா வரையிலும் ”இளைய தளபதியாக” இருந்த விஜய் மெர்சலின் மூலமாக ”தளபதியாக” ப்ரமோஷன் ஆகியிருக்கிறார். மேலும் முதல் முறையாக மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல், எண்பதுகளின் காலகட்டத்தில் இருப்பது போல் வரும் மதுரை மண்ணின் மைந்தன் கேரக்டர் விஜயின் கேரியரில் […]

Continue Reading

61-ம், 100-ம் ஒன்றா?

இயக்குநர் அட்லியின் கதை, திரைக்கதை இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் இளையதளபதி விஜயின் 61வது திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே. சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு, முக்கிய நடிகர் நடிகையர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் முக்கியமான பல காட்சிகள் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன. இப்படத்தின் FIRSTLOOK, இளையதளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜுன் மாதம் 22ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இதன் ஆடியோ வெளியீட்டுவிழாவை ஆகஸ்ட் மாதம் […]

Continue Reading