கலைஞரின் நலம் விசாரித்த ரஜினி.. விஜய்!!
தி.மு.க. தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர்.மு.கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு தற்போது அவரது உடல்நிலை சீராகி வருகிறது. கலைஞருக்கு உடல்நலம் பாதிக்கப் பட்ட நாளில் இருந்தே திரளான தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் திரண்டனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் […]
Continue Reading