South Asian independent musicians to the global stage – ENJOY ENJAAMI Launch Event

Maajja, together with academy award winner AR Rahman, provides a platform to encourage and elevate South Asian independent musicians to the global stage. “Enjoy Enjaami” by Dhee and Arivu, maajja’s maiden release, was launched Yesterday. Here are some excerpts from the event… Director Manikandan said, “I am completely unprepared for the occasion as I didn’t […]

Continue Reading

“தமிழ்த் திரையில் அசுரர்களின் கதை” ‘அசுரன்’ படத்திற்கு ரஞ்சித் புகழாரம்

பூமணி எனும் நாவலாசிரியரால் எழுதப்பட்ட வெக்கை என்ற நாவல் அசுரன் என்ற பெயரில் இயக்குனர் வெற்றிமாறமால் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது . ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமை குறித்துப் பேசும் இப்படத்தில் நடிகர் தனுஷ் தந்தை , மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஞ்சித் தமிழ்த் திரையில் அசுரர்களின் கதையை நிகழ்த்திக் காட்டிய வெற்றிமாறனுக்கும் , படத்தில் அசுரத்தனம் காட்டியிருக்கும் நடிகர் தனுசுக்கும் […]

Continue Reading

திரைப்பட வசூலில் பங்கு – திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம்

முன்னணி நடிகர்களின் திரைப்பட வசூலில் குறிப்பிட்ட பங்கு தரவேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை நிராகரிப்பு. முன்னணி நடிகர்களின் திரைப்பட வசூலில் குறிப்பிட்ட பங்கு தரவேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்,  திரையரங்கு உரிமையாளர்கள் தன்னிச்சையாக கூட்டம் போட்டுள்ளனர் என்று கூறியதுடன், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறினார்.  சங்க அறக்கட்டளை நிதிகள் அனைத்தையும்  விஷால்  செலவு செய்து விட்டார் […]

Continue Reading

தீபாவளிக்கு விக்ரமின் குட்டி ஸ்கெட்ச்

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா இணைந்து நடித்திருக்கும் படம் `ஸ்கெட்ச்’. வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு ஆக்‌ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இது விக்ரமின் 53-வது படமாகும். இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார். அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் தீபாவளி தினமான அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று […]

Continue Reading

நடிகையாகிறார் யார் கண்ணன் மகள்

கலைப்புலி தாணு தயாரிப்பில் முதல் படமாக உருவாகி வெற்றி பெற்ற படம் “யார்”. அந்த படத்தின் இயக்குனர்களில் ஒருவர் தான் கண்ணன். பின்னர் ‘யார் கண்ணன்’ என்ற பெயரில் பல படங்களை இயக்கினார். இயக்குனர் மகேந்திரனின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட அவர் நல்ல பாடலாசிரியரும் கூட. அவர் எழுதிய “அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா சொல்லித் தந்த பூமி தந்தையல்லவா” என்ற பாடல் இன்றும் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று. சமீபத்தில் நடிகரான இவர் பல படங்களில் நடித்து […]

Continue Reading