மீண்டும் ஐக்-உடன் ஜீவா

ஐக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் `சங்கிலி புங்கிலி கதவ தொற’. திகில் கலந்த காமெடி படமாக உருவான இந்த படத்தில் ஜீவா – ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் தற்போது `கீ மற்றும் கலகலப்பு-2 படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் `கீ’ படம் வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரீலீசாகிறது. அதேபோல் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கலகலப்பு-2 படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. […]

Continue Reading

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் சி

2012 ல் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விமல், ‘மிர்ச்சி’ சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் கலகலப்பு. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. ஜீவா, ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, நடிகைகள் கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுந்தர் சி, “ எனக்கு பேசவே தெரியாது. […]

Continue Reading