“விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம்!!!!!

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.இந்நிலையில் படத்தின் டெஸ்ட் சூட்டை லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடத்தி முடித்துள்ளார். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாக […]

Continue Reading

‘எவனென்று நினைத்தாய்’ கூட்டணியில் இணையும் விஜய்சேதுபதி?

மாநகரம், கைதி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜய்யின் மாஸ்டர் படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கமலின் 232-வது படமான ‘எவனென்று நினைத்தாய்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகர் […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான பத்மஸ்ரீ திரு. கமலஹாசனுடன் ஜிப்ஸி படக்குழுவினர்

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான பத்மஸ்ரீ திரு. கமலஹாசனுடன் ஜிப்ஸி படக்குழுவினர் ‘மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்”.    – நடிகர்.பத்மஶ்ரீ கமலஹாசன். ஜிப்ஸி திரைப்படத்தை பார்த்த நடிகர்,மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமலஹாசன், இயக்குநர் ராஜுமுருகன்,தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் உள்ளிட்ட […]

Continue Reading

“83” படத்தில் இணைந்த கமலஹாசன்!

கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல்  எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து இவ்வாண்டின் வெகு முக்கிய படைப்பான “83” படத்தின் தமிழ் பதிப்பை  வழங்குகிறார்கள். இந்திய சினிமாவில் சரித்திரம் படைத்த  பன்முகத்தன்மை கொண்ட நாயகனாக விளங்ககூடியவர் கமலஹாசன்.  அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  இண்டர்நேஷனல்  ( Rajkamal Films International ) தயாரிக்கும் மற்றும் வழங்கும் படங்கள்,எப்போதும் தரமும் தனித்தன்மை ஒருங்கே கொண்டதாக இருக்கும். அந்த வகையில் “83” படத்தை தமிழில் வழங்குவது […]

Continue Reading