சர்கார் படத்தை எதிர்ப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது – கமல்ஹாசன் கண்டனம்

சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கமல் தெரிவித்துள்ளார். #Sarkar #KamalHaasanஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் சர்கார். இந்த படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.   இந்த காட்சிகளையும், ஜெயலலிதா தொடர்பான வசனங்களையும் நீக்கக் கோரி அ.தி.மு.க.வினர் சர்கார் வெளியாகியிருந்த பல திரையரங்குகளுக்குள் புகுந்து அந்தப் பட பேனர்களைக் […]

Continue Reading

இந்தியன் -2வில் கமலுடன் இணையும் பிரபல நடிகர்..!!

கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு ரிலீசான படம் ‘இந்தியன்’. ‌ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில், கமல்ஹாசன் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார். சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி, நெடுமுடி வேணு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.    கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன்’ படம் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. ‌ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருப்பதால், ரிலீசுக்குப் பிறகு இதன் வேலைகள் தொடங்க இருக்கின்றன. […]

Continue Reading

கமல்ஹாசன் ஏன் இதை பேசாமல் விட்டார்” – மமதி சாரி வருத்தம்!!

“பிக்பாஸ்” இரண்டாம் சீசன் தொடக்கத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது மமதி சாரியின் வெளியேற்றம். பொதுவாக “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வெளியேற்றுவது சகஜம் தான் என்றாலும், மமதி சாரியின் வெளியேற்றம் என்பது பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எலிமினேசனுக்குப் பிறகு வார இதழ் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில், தான் வெளியேற்றப்பட்டது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “அந்த டாஸ்க்குக்கான உண்மையான அர்த்தம், ஆண் போட்டியாளர்களுக்குச் சரியா புரியலைனு நினைக்கிறேன். சக்கைப் பிழிப் பிழிஞ்சாதான், […]

Continue Reading

அரசியல் ரீதியாக தயாராக இருக்கிறேன் – கமல் விளக்கம்!!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் “விஸ்வரூபம்”. அந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே பல பிரச்சனைகளாஇ சந்தித்தது. இப்போது அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டிருக்கும் “விஸ்வரூபம் 2” படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வர்வேற்பைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் அதன் டிரைலரில் தமிழில் ஒரு மாதிரியாகவும், இந்தியில் ஒரு மாதிரியாகவும் கமல் வைத்திருப்பது திட்டமிட்டு செய்தது என்று விமர்சனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கமலின் பேட்டி வருமாறு:- “இதற்கு முன்பு எனது சில படங்களுக்கு சிலர் எதிர்ப்பு […]

Continue Reading

“நீட்” என்னும் அரக்கன் – யார் காப்பார் நம் குழந்தைகளை?!

இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள மாநிலம் தமிழகம். காரணம் நாம் உருவாக்கி வைத்திருக்கிற மருத்துவக் கல்லூரிகளும், அந்தக் கல்லூரிகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குக் கிடைத்து வந்த வாய்ப்புகளும் தான். ஒரு காலத்தில் நுழைவுத் தேர்வு என்றால் என்னவென்றேத் தெரியாமல், மருத்துவப் படிப்பின் பக்கம் வராமல் இருந்த கிராமப் புற எளிய மாணவர்களின் நலன் கருதி அந்த நுழைவுத் தேர்வையே ரத்து செய்தவர்கள் நாம். அதனால் தான் எந்தத் தடையும் இன்றி நன்றாக படித்து அதிக மதிப்பெண் […]

Continue Reading