‘கனா’ லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி செய்வேன் – சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படம் உருவாக மூலக்காரணமாக இருந்தாலும் அமைதியாக இங்கு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கிரிக்கெட் தெரியாத என்னையும் இந்த 11 பேர் அணியில் சேர்த்துக் கொண்ட […]

Continue Reading

2018 ல் வெளியான 260 ற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும்,  பாராட்டையும் தட்டி சென்ற டாப் 10 படங்கள்…!!

ராட்சசன் 2014ம் ஆண்டு ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டு வாங்கிய முண்டாசுப்பட்டி திரைப்படம் அன்று பலருக்கு திருப்புமுனையாக இருந்தது. குறிப்பாக விஷ்ணு விஷால், ராமதாஸ், காளிவெங்கட், “இசை அமைப்பாளர்” ஷான் ரோல்டன், “ஒளிப்பதிவாளர்” பி.வி. ஷங்கர் என அனைவரும் அன்றிலிருந்து இன்று வரை பல படங்களில் பிசியாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்… பல வெற்றி படங்களில் நடித்த ஆனந்தராஜிற்கு கூட முன்டாசுப்பட்டி தான் காம்பேக் கொடுத்த படமே. ஆனால் “கேப்டன் ஆப் ஷிப்” எனும் டைரக்டர் ராம் […]

Continue Reading

கனா – விமர்சனம் 3.5/5

கனா விமர்சனம் 3.5/5 ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கனா’. படத்தின் கதைப்படி…. முருகேசன் (சத்யராஜ்) தனது கிராமத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயி. இவருக்கு ஒரே மகள் கெளசல்யா முருகேசன்(ஐஸ்வர்யா ராஜேஷ்). கிரிக்கெட்டில அதிக ஆர்வம் கொண்டவர். தனது தந்தையை போல் மகளுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படுகிறது. சிறு வயதில் இருந்தே அந்த கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் உதவியுடன் கிரிக்கெட் கற்று வருகிறார். கெளசல்யாவின் அம்மாவிற்கு […]

Continue Reading

கனா படத்தில் சிவகார்த்திகேயனின் ரோல் இதுதான் – இயக்குனர் அருண்ராஜா காமராஜ்!

‘கனா’ அதன் பாடல்கள் மற்றும் காட்சி விளம்பரங்களின் மூலமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. குறிப்பாக, சிவகார்த்திகேயன் ஒரு புதிய தோற்றத்தில் திரையில் தோன்றியது, அதன் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாரோ என்ற சில அனுமானங்கள் உண்டு, ஆனால் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அந்த விஷயங்களை பற்றி கூறி, நம்மை ஆச்சரியப்படுகிறார். சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த […]

Continue Reading

வாயாடி பெத்த புள்ள குறுகிய காலத்திலேயே YouTubeல் 10 மில்லியன்

டெக்னோ பீட்ஸ் மற்றும் மேற்கத்திய இசை பாடல்களே தரவரிசை அட்டவணையில் முதல் இடத்தை பிடித்து வருகின்றன. இந்த நிலையில் வெளியாகியிருக்கும் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் ரசிகர்களை ஈர்த்துள்ளது பெரிய விஷயம். குறுகிய காலத்திலேயே அதாவது 117 மணி நேரத்தில்  YouTubeல் 10 மில்லியன் (1 கோடி) பார்வையாளர்களை இந்த பாடல் கடந்துள்ளதால் பாடலாசிரியர் ஜி.கே.பி மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகிறார்.    தந்தை-மகள் உறவு அடிப்படையிலான இந்த பாட்டை எழுத எது உத்வேகம் அளித்தது என […]

Continue Reading

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வாழ்த்து சொன்ன வாட்மோர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜ காமராஜ் இயக்கத்தில் கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களையும் அவற்றை ஒரு பெண் எப்படி வென்று காட்டுகிறாள்? என்பதையும் மையமாக வைத்து உருவாகிறது கனா படம். கிரிக்கெட் தொடர்பான படம் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வாட்மோரிடம் பயிற்சியும் ஆலோசனையும் பெற்று வந்து இருக்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவுடன் தான் இருக்கும் படத்தை […]

Continue Reading