மிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு

சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  –  வெற்றி பழனிச்சாமி,  சர்வேஷ் முராரி.  இசை  –     டூபாடு   பின்னணி இசை   –    எஸ்.தமன்  எடிட்டிங் –  ரூபன்  கலை –   ஆர்.ஜனார்த்தன் ஸ்டண்ட்  –       சூப்பர் சுப்பராயன்.  நடனம்  –    ராகவா லாரன்ஸ்  பாடல்கள் –    விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன். தயாரிப்பு மேற்பார்வை  –  விமல்.ஜி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ். சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா […]

Continue Reading

ஓவியா படத்தில் சிம்பு!!

படங்களில் நடித்து பெற்ற புகழை விட “பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் தான் நடிகை ஓவியாவிற்கு புகழ் இமாலய அளவிற்குக் கிடைத்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகை ஓவியாவிற்கு பெரிய பெரிய வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் “காஞ்னா-3” படத்திலும், “களவாணி-2” படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் இந்த படத்திற்கு சிம்பு […]

Continue Reading