உடல் எடையை கூட்ட பல முயற்சிகள் செய்யும் கங்கனா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்காக உடல் எடையை கூட்ட பல முயற்சிகள் எடுத்து வருகிறார். அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த கதாபாத்திரத்துக்காக உடல் எடையை கூட்டினார். அனுஷ்காவுக்காகவே பாகுபலி 2-ம் பாகம் படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்து பின்னர் எடுத்தார் ராஜமவுலி. அப்போதும் உடல் எடை மெலியாததால் அனுஷ்கா நடித்த காட்சிகளை கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் மெல்லிய தோற்றமாக மாற்றி அமைத்தனர். அனுஷ்காவின் நிலைமை தற்போது கங்கனாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. […]

Continue Reading

கொந்தளித்த கங்கனா ரணாவத்!

நடிகர் அமீர்கானின் ‘தங்கல்’ படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலம் அடைந்தவர், சாயிரா வாசிம். இவர் கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்த போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த தொழில் அதிபரால் பாலியல் தொல்லைக்கு ஆளானார். இதனை செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் சாயிரா வாசிம் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. பாலியல் தொல்லைக்கு ஆளானால், உடனடியாக அந்த நபரை எதிர்த்திருக்க வேண்டியது தானே? என்று சமூக வலைதளத்தில் சாயிரா […]

Continue Reading

விதியை நொந்து கொண்ட கங்கணா

இந்தி நடிகை கங்கனா ரணாவத் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ‘மனிகர்னிகா’ படத்தில் நடித்த போது காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் வீடு திரும்பினார். இவர் நடிக்கும் மற்றொரு படமான ‘சிம்ரன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். “எனது சினிமா பாதையும், அதன் பயணமும் வித்தியாசமானது. இந்த விழாவுக்கு விமானத்தில் வந்த போது எனக்கு நடந்த பல வி‌ஷயங்களைப் பற்றி மனதில் அசை போட்டுக்கொண்டே வந்தேன். பல கேள்விகள் […]

Continue Reading

வாள் சண்டையில் காயப்பட்ட குயின்

‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ‘குயின்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தற்போது ஜான்சி ராணி வரலாற்றை மையமாக வைத்துத் தயாராகும் மணிகர்னிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தமிழில் வானம் படத்தை எடுத்த கிரிஷ் டைரக்டு செய்கிறார். இதில் நடிப்பதற்காக கங்கனா ரணாவத் வாள் சண்டை, குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளை எடுத்து வந்தார். […]

Continue Reading

தேஜூவை இயக்கும் கங்கணா

கங்கனா ரணாவத் இந்திப்பட உலகின் துணிச்சலான நடிகை. இவர் தற்போது ‘சிம்ரன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது, செப்டம்பர் 15-ந் தேதி திரைக்கு வருகிறது. இதை ஹன்சன் மேத்தா இயக்கி இருக்கிறார். கங்கணா அடுத்ததாக ‘தேஜூ’ என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி கூறிய கங்கனா ரணாவத்…. ‘‘நான் ‘தேஜூ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘தேஜூ’ படத்தின் வேலைகள் தொடங்க இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும். […]

Continue Reading