கண்ணே கலைமானே.. தமன்னாவின் புது ஜோடி!
உதயநிதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நிமிர்’. இதில் இவருடன் நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரியதர்ஷன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற ஜனவரி மாதம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின், சீனுராமசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2018-ம் ஆண்டு ஜனவரி 19-ம் […]
Continue Reading