ரஜினியின் மாஸ் காம்போ! உண்மையா?

2.0 மற்றும் காலா என ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இவ்விரு படங்களுக்காக அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே காத்துக் கிடக்கிறது. இதற்கிடையில் அரசியல் கட்சி தொடங்குவதாகவும் அறிவித்து, அதற்கான பணிகளிலும் வேகமாக செயல்பட்டு வருகிறார் ரஜினி. கட்சி அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனக் காத்திருந்தவர்களுக்கு, மீண்டும் ஒரு படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்ற செய்தி வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. “பீட்சா”, “ஜிகர்தண்டா” படங்களை இயக்கிய இளம் இயக்குநர் கார்த்திக் […]

Continue Reading

ஸ்டோன் பெஞ்ச்சில் மெர்க்குரியும், மேயாத மானும்

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், ‘ஸ்டோன் பெஞ்ச்’ என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனம் சார்பில் பல குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன. கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த கட்ட முயற்சியாக, வெள்ளித்திரையிலும், டிஜிட்டல் உலகிலும் கால் பதிக்கிறார். ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் சார்பில் அவர் 2 படங்களை தயாரிக்கிறார். அதில் ஒரு படத்தின் பெயர், ‘மேயாத மான்.’ இன்னொரு படத்தின் பெயர், ‘மெர்குரி.’ ‘மேயாத மான்’ படத்தில் வைபவ், பிரியாமணி, பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். விது […]

Continue Reading