ஜீரோவாக இருந்து நூறு ஆன கத்ரீனா

இங்கிலாந்தில் இருந்து வந்து இந்தி படங்களில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் கத்ரீனா கைப். 2003-ல் இவர் படங்களில் நடிக்க வந்த போது நடனம் ஆடத்தெரியாது. இப்போது படங்களில் சூப்பராக நடனம் ஆடும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். தற்போது சிறப்பாக நடனம் ஆடக் காரணம் என்ன? என்பது குறித்து கத்ரீனா கைப் கூறுகிறார். “நடிக்க வந்த புதிதில் நடனம் ஆடுவது எனக்கு மிகப்பெரிய கஷ்டமாக இருந்தது. தெலுங்கில் வெங்கடேஷ் படம் ஒன்றில் அவருடன் சேர்ந்து நடித்தேன். அதில் […]

Continue Reading

பெண்களுக்கான கல்விப் பணியில் கத்ரீனா

இந்திப்பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். இவர் தற்போது இந்திய பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் ‘எஜுகேட் கேர்ள்’ என்ற அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பின் நிறுவனர் சபீனா இதுபற்றி கூறும்போது, “கத்ரீனா இந்த பொறுப்புக்கு தகுதியானவர். அவருக்கு சட்டம் நன்றாக தெரியும். பெண்கள் முன்னேற்றம் குறித்தும், பெண் கல்வி பற்றியும் உலக நாடுகளில் பேசி வருகிறார். அவர் இந்த அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டதன் மூலம் எங்கள் பணியை முன்பு இருந்ததை […]

Continue Reading

திண்டுக்கல் வருகிறார் கத்ரினா கைப்

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். இவரைப் பற்றிய காதல் ‘கிசு கிசு’கள் ஏராளம். ரன்பீர் கபூரை காதலிப்பதாக கூறப்பட்டது. இப்போது, சல்மான்கானை மீண்டும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கத்ரீனா கைப் இந்தி பட உலகில் பிரபலமாக இருந்தாலும், கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அவருடைய அம்மா திண்டுக்கல் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அவருடைய பெயர் சுசானே. இவர் திண்டுக்கல் அருகே உள்ள மவுண்டன் வியூ பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி […]

Continue Reading