ஆஹா தயாரிப்பில், கவின் ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகியுள்ள “ஆகாஷ் வாணி” இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

பிரபல நடிகர் ஆர்யா வெளியிட்ட ரோம்-காம் வலைத் தொடரான,  கவின்-ரெபா மோனிகா ஜான் நடித்த,  “ஆகாஷ் வாணி” தொடரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் பொழுதுபோக்கு நிறைந்த, ஒரு  ஜாலியான  காதல் கதை இது என்பதை சொல்வதாக அமைந்திருக்கிறது, ஆனால் இயக்குனர் எனோக் ஏபிள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு மகிழ்ச்சியான ஜாலி ரொமாண்டிக் பயணம் என்பதை சொல்ல  மட்டுமே ஆனால் உண்மை அதுவல்ல என்று கூறுகிறார். இணைய தொடர் […]

Continue Reading

Rowdy Pictures சார்பில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும், அறிமுக இயக்குநர் அருண் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “ஊர்குருவி” திரைப்படம் !

Rowdy pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் தமிழ் சினிமாவுலகில் அடுத்தடுத்து பல ஆச்சர்யமான படைப்புகளை அறிவித்து வருகின்றனர். உலகமெங்கும் விருதுகளை அள்ளி குவித்து வரும் “கூழாங்கல்” மற்றும் இரத்தமும் சதையுமாக, அதிர்ச்சி மிகுந்த படைப்பாக உருவாகியுள்ள “ராக்கி” ஆகிய படங்கள் Rowdy pictures சார்பில் வெளியீட்டுக்கு தயராகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தனது புதிய படைப்பாக “ஊர்குருவி” படத்தினை அறிவித்துள்ளது. ஒரு புறம் மெலோ டிராமாவாக உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ இன்னொரு புறம் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் […]

Continue Reading

நட்புனா என்னானு தெரியுமா; விமர்சனம் 3.50 /5

கவின், ராஜு, அருண்ராஜா காமராஜா, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ளது இந்த ‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படம்.இப்படத்தினை சிவா அரவிந்த் இயக்கியிருக்கிறார். படத்தின் கதைப்படி, கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் மூவரும் சிறு வயதில் இருந்தே இணை பிரியா நண்பர்கள். பத்தாம் வகுப்போடு படிப்பினை நிறுத்திக் கொண்ட மூவரும் பல வருடங்கள் கழித்து தொழில் செய்து பிழைத்துக் கொள்ள முடிவுக்கு வருகின்றனர். அந்த ஏரியாவில் திருமண நிகழ்வு வேலைகளை காண்ட்ரக்ட் எடுத்து செய்து தொழில் நடத்தி வருபவர் […]

Continue Reading

பொன்முடிப்பை கைப்பற்றிய ரம்யா பாண்டியன், விஜய் மில்டன்

இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். ‘சிகரம் சினிமாஸ்’, சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சற்று இடைவெளிக்குப் பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, […]

Continue Reading