“தமிழ்த் திரையில் அசுரர்களின் கதை” ‘அசுரன்’ படத்திற்கு ரஞ்சித் புகழாரம்

பூமணி எனும் நாவலாசிரியரால் எழுதப்பட்ட வெக்கை என்ற நாவல் அசுரன் என்ற பெயரில் இயக்குனர் வெற்றிமாறமால் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது . ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமை குறித்துப் பேசும் இப்படத்தில் நடிகர் தனுஷ் தந்தை , மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஞ்சித் தமிழ்த் திரையில் அசுரர்களின் கதையை நிகழ்த்திக் காட்டிய வெற்றிமாறனுக்கும் , படத்தில் அசுரத்தனம் காட்டியிருக்கும் நடிகர் தனுசுக்கும் […]

Continue Reading

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் .இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . நடிகர் தனுஷ் பேசியதாவது, “அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் […]

Continue Reading