என்னுடைய சக்களத்தி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தான் – நடிகை குஷ்பூ
என்னுடைய சக்களத்தி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தான் – நடிகை குஷ்பூ அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று (14.02.2020) ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவ் வெற்றி விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- நடிகர் ரவிமரியா பேசும்போது, தமிழ் சினிமாவில் மிக அரிதாக […]
Continue Reading