கோதண்டம் மாமாவுக்கு விருது!
சமீபத்தில் வெளியான அண்ணாதுரை திரைப்படத்தில் “கோதண்டம்” என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர் செந்தில்குமரன். இவரின் நடிப்பை கௌரவிக்கும் வகையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் விருது” வழங்கப்பட்டுள்ளது. இதற்காக செந்தில்குமரன் நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு, “விஜய் ஆண்டனி சார் எனக்கு கொடுத்த வாய்ப்பால் “அண்ணாதுரை” படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் எனது நடிப்பைப் பாராட்டி “மகாஃபைன் ஆர்ட்ஸ்” மற்றும் “கலையின் குரல்” மாத இதழ் சார்பில் எனக்கு “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விருது” வழங்கப்பட்டுள்ளது. […]
Continue Reading