Tribal Horse Entertainment சார்பில் நடிகர் கிருஷ்ணா வழங்கும், இயக்குநர் திரு இயக்கத்தில், நடிகை அஞ்சலி நடித்திருக்கும் “ஜான்சி” இணைய தொடர், Disney plus Hotstar தளத்தில் ப்ரத்யேகமாக வெளியாகிறது !

Disney plus Hotstar இந்திய நாட்டின் மிகச்சிறந்த OTT தளமாக அனைவரையும் ஈர்த்து வருகிறது. ரசிகர்கள் விரும்பும் சிறப்பான கதைகள், வித்தியாசாமான உள்ளடக்கம் நிறைந்த கதைகள், நாட்டின் முன்னணி OTT தளமான Disney plus Hotstar உடைய கட்டாய அளவுகோல்களில் ஒன்றாக மாறியுள்ளது, ஏனெனில் Disney plus Hotstar கவர்ச்சிமிக்க கதைகளை காட்டிலும், முற்றிலும் புதிய தளங்களில் சொல்லப்படும் கதைகளைத் தான் அதிகம் தேர்ந்தெடுக்கிறது. புகழ்பெற்ற OTT தளமாக இயங்கும் இத்தளம், அதன் சந்தாதாரர்களுக்கு பல்வேறு வகைகளின் […]

Continue Reading

கவுதம் மேனன் படத்தில் வில்லனாக களமிறங்கிய பிரபல நடிகர்

பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கவுதம் மேனன் கொரோனா ஊரடங்கு நேரத்திலும், ’கார்த்திக் டயல் செய்த எண்’ மற்றும் ’ஒரு சான்ஸ் கொடு’ ஆகிய குறும்படங்களை எடுத்தார். தற்போது இவர் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வருண் கதாநாயகனாகவும், ராஹே கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் கிருஷ்ணா நடித்திருப்பதாக கவுதம் மேனன் அறிவித்திருக்கிறார். […]

Continue Reading

“பெல் பாட்டம்” படத்தில் மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணி !

      நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் சத்யசிவா இணைந்து “கழுகு, கழுகு 2” என தொடர்ந்து இரு வெற்றிபடங்களை தந்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக இக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக  இணைகிறது. இப்படத்திற்கு “பெல் பாட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் கன்னடத்தில் வெளியாகி 20 கோடி ரூபாயை வசூலித்து பெரு வெற்றிபெற்ற படத்தின் தமிழ்ப்பதிப்பாக இப்படம் உருவாகிறது. இதன் இந்தி பதிப்பில் பாலிவுட் பேரரசனாக உலாவரும் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார் என்பது […]

Continue Reading

Bell Bottom’s Tamil remake has Krishna and Mahima!

Bell Bottom’s Tamil remake has Krishna and Mahima! Actor Krishna and director Sathyashivaa, who together streaking the success with their erstwhile collaborations in Kazhugu and Kazhugu 2 are collaborating for their third outing titled ‘Bell Bottom’, a remake of blockbuster Kannada movie with the same title, which made a profitable business of Rs.20Cr in box […]

Continue Reading

கிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை !

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும்  ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.     இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் ‘கழுகு – 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் […]

Continue Reading

மாரி 2-வில் கலெக்டரான கதாநாயகி

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி-2’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் துவங்கிய நிலையில், சமீபத்தில் படக்குழு சென்னை விரைந்தது. சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக வரலட்சுமி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பின்னர் வரலட்சுமி இந்த படத்தில் வில்லியாக நடிப்பதாக சில செய்திகள் உலா வந்தன. வரலட்சுமி அதனை மறுத்திருந்த நிலையில், அவர் கலெக்டராக நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலாஜி மோகன் இயக்கும் இந்த […]

Continue Reading

விழித்திரு – உண்மையை கதைப்படுத்தி இருக்கும் கலைஞன் மீரா கதிரவன்.

அவள் பெயர் தமிழரசி, படத்திற்கு பின் மீரா கதிரவனுக்கான நீண்ட நெடிய காத்திருப்பின் விழித்திருத்தல் கனவு நிஜமாகி இருக்கிறது. தான் நினைத்ததை தான் நினைத்தபடி சொல்ல நினைக்கிற கலைஞனுக்கு சினிமா எப்போதும் கடிவாளங்களையே பரிசாய் அழைக்கும். அந்த வகையில் அவள் பெயர் தமிழரசியின் மீரா கதிரவனிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட படைப்பில் இருந்து மாறுபட்டதாக வந்திருக்கிறது, விழித்திரு. உண்மையை சொன்னால், சாதி வெறியன் என்றும், மத வெறியன் என்றும், இன்னும் வேறு வேறு பெயர் வைக்கிறார்கள். எதன் மீதான […]

Continue Reading