ரசிகர்களுக்கு பேய் விருந்தாக இருக்கும் அரண்மனை 3
அரண்மனை 1, 2 படங்களை விட அரண்மனை 3 படம் வித்யாசமாகவும் மிகசிறப்பான கதையம்சத்துடனும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கின்றனர். அரண்மனை 3 ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கப்போவது உறுதியாகியுள்ளது . அரண்மனை 3 படத்தில் 12 அடி உயர லிங்கம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது பொதுமக்கள் அது உண்மையான லிங்கம் என்று நினைத்து கூட்டமாக வந்து தரிசனம் செய்து பூக்கள் தூவி பூஜித்துள்ளனர். இதனால் தினமும் சிறிது நேரம் படப்பைடிப்பு நிறுத்தி வைத்து […]
Continue Reading