பிரபுதேவா-வை வீழ்த்திய நயன்தாரா!!
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகர் பிரபுதேவாவும், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவும் ஒரு காலத்தில் “ரிலேஷன்சிப்”-இல் இருந்தவர்கள். இவர்கள் அன்பு பாராட்டிய விதம், திருமணம் வரை போனது. ஏனோ, எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் நாகரீகமாக பிரிந்தார்கள். இது நடந்து சில வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில், இப்போது இருவரும் அவரவர் வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் தனித்தனியாக நடித்திருக்கும் […]
Continue Reading