ஜப்பானுக்கு நேரடி மிரட்டல் விடுத்த வடகொரியா

வடகொரியா சமீபத்தில் 6-வது தடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா முயற்சியால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகாவது வட கொரியா ஏவுகணை சோதனைகள் மற்றும் அணுஆயுத சோதனையை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடகொரியா தன் நிலையில் இருந்து மாறவில்லை. மாறாக கடந்த மாதம் மீண்டும் ஒரு ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது. சுமார் 3200 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணை […]

Continue Reading