அதர்வா முரளியின் புதிய படத்தில் இணையும் நடிகை லாவண்யா திரிபாதி !

அதர்வா முரளி நடிப்பில் புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக நடிகை  லாவண்யா திரிபாதி ஒப்பந்தமாகியுள்ளார். படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியது… எங்கள் படத்திற்கு ஹீரோயின் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமான பணியாக இருந்தது. இப்படத்தின் நாயகி பாத்திரத்தை முழுமையாக வடிவமைத்த பிறகு இக்கதாப்பாத்திரத்தில் நடிக்க நல்ல கவர்ச்சியான, மென்மை மிகுந்த நேர்த்தியான, நாயகியாக இருக்க வேண்டும் தேடினோம். அதே நேரத்தில் மிகச்சிறந்த […]

Continue Reading

மாயவனுக்கு கிடைத்த சான்றிதழ்

தயாரிப்பாளர் சி வி குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் `மாயவன்’. ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, அக்‌ஷரா கவுடா, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் தயாரிப்பாளர் – பைனான்சியர் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது. இந்நிலையில், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் பைனான்சியர் அன்புச் செழியன் மீது குற்றம்சாட்டி […]

Continue Reading