இதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை

இதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை – நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை. இந்த செய்தி எனது மீடியா நண்பர்கள் மற்றும் செய்தி எழுத்தாளர்களுக்கானது.  தர்பார் இசை வெளியீட்டுக்கு பிறகு என்னை பல ஊடக  நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி  கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால் எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் […]

Continue Reading

நடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருது

நடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருது   ஒரு நடிகர்  தன் நடிப்பிற்காக பெறும்  விருதுகளை விட அந்நடிகரின் சமூக சேவைகளுக்காக பெறும் விருதுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.                       அந்த வகையில் நடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருதை வழங்கி கெளரவித்திருக்கிறது தாயன்பு ட்ரஸ்ட்.     சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவைசெய்த மக்கள் மருத்துவர் டாக்டர் […]

Continue Reading

மிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு

சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  –  வெற்றி பழனிச்சாமி,  சர்வேஷ் முராரி.  இசை  –     டூபாடு   பின்னணி இசை   –    எஸ்.தமன்  எடிட்டிங் –  ரூபன்  கலை –   ஆர்.ஜனார்த்தன் ஸ்டண்ட்  –       சூப்பர் சுப்பராயன்.  நடனம்  –    ராகவா லாரன்ஸ்  பாடல்கள் –    விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன். தயாரிப்பு மேற்பார்வை  –  விமல்.ஜி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ். சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா […]

Continue Reading

கோவில் திறப்பு விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக ரஜினி?

நடிகர் லாரன்ஸ் தனது தாய் கண்மணிக்கு கோயில் கட்டி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இந்த கோயில் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாம். இதையடுத்து கோவிலைத் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். அதன்படி, வருகிற மே 14-ந் தேதி அன்னையர் தினத்தன்று அந்த கோவிலை திறப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைத்த லாரன்ஸ் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாராம். அன்னையர் தினத்தன்று அன்னைக்கு கோயில் திறந்து உலகில் உள்ள அன்னையர் அனைவருக்கும் சமர்பிக்க உள்ளார். இந்த கோயில் திறப்பு […]

Continue Reading

சின்ன கபாலியுடன் ஆட்டம் போடும் ரஹீம் பாய்! சிவலிங்கா – விமர்சனம்

  சந்திரமுகியின் இயக்குநர் பி.வாசு, காஞ்சனாவின் இயக்குநர் மற்றும் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் உடன் கூட்டணி என்றால் இயல்பாக எதிர்பார்ப்புகள் எகிறும் தான். அப்படி இயல்பாகவே சிவலிங்கா படத்திற்கு எதிர்பார்ப்பு அமைந்தது என்றால் பி.வாசுவும் ராகவா லாரன்சும் ரசிகர்களை திருப்திபடுத்தியும் அனுப்புவார்கள் என்பது மகிழ்வான ஒன்று. பாடல்கள், காமெடி, பேய், கிராபிக்ஸ் என சிவலிங்காவில் குடும்பங்களையும் குழந்தைகளையும் அம்சங்கள் சிறப்பாக வந்திருக்கிறது. சந்திரமுகி, முனி, காஞ்சனா வகையறா பேய் மசாலா படம் தான். பேய் பழிவாங்க அலையும் […]

Continue Reading

மொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்

சென்னையில் நேர்மையான போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார் சத்யராஜ். அதேநேரத்தில் வனத்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், சென்னைக்கு மாற்றலாகி வருகிறார். சென்னையில் இவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையத்தில் கோவை சரளா, சதீஷ், சாம்ஸ் உள்ளிட்டோரும் பணிபுரிந்து வருகின்றனர். போலீஸ் வேலையில் கொஞ்சம்கூட நேர்மையில்லாமல், கொள்ளையடிப்பவர்களிடம் கமிஷன் வாங்குவதும், கொலை செய்பவர்களிடம் லஞ்சம் வாங்குவதுமாக இருந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில், ஒருநாள் டிவி ரிப்போர்ட்டராக வரும் நாயகி நிக்கி கல்ராணியை பார்த்ததும் […]

Continue Reading