நிவாரண நிதியாக ரூபாய் 1 கோடி அளித்தார் “தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்” தலைவர் திரு லெஜண்ட் சரவணன்
தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த திரு லெஜண்ட் சரவணன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் “மாண்புமிகு” தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து, எங்களின் “தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்” சார்பாக ரூபாய் 1 கோடி, கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளோம். மேலும் இத்தருணத்தில் நம் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, […]
Continue Reading