முடியாத “லிங்கா” பஞ்சாயத்து.. சிக்கலில் கே.எஸ்.ரவிக்குமார்!

கதைத் திருட்டு பஞ்சாயத்து தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதியது இல்லை. பல பெரிய இயக்குநர்கள் மேல் பல உதவி இயக்குநர்களும், வாய்ப்பு தேடும் புதியவர்களும் பல முறை குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் அவையாவும் உடனுக்குடன் “கவனித்து” தீர்க்கப்பட்டு விடும். ஆனால் மூன்று வருடமாகியும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பஞ்சாயத்து முடிந்த பாடில்லை. ரஜினிகாந்த் நடித்த‘லிங்கா’ படம், கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்படத்தின் கதை, தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்றும், எனது […]

Continue Reading