வில்லனாக மாறும் ஆர்யா!!
வில்லனாக மாறும் ஆர்யா 2001-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்த இவர். தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இதில், வலுவான வில்லன் கதாபாத்திரம் […]
Continue Reading