LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும் SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து வழங்கும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம் 2022 மார்ச் 25 உலகம் முழுதும் வெளியாகிறது !
நடிகர் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் ‘டான்’ படத்திற்காக மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். வண்ணமயமான மோஷன் போஸ்டருடன் வந்த முதல் அறிவிப்பு, அதைத் தொடர்ந்து படத்தில் பங்குகொள்ளும் நட்சத்திர நடிகர்களின் அணிவகுப்பு, அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசைக்கொண்டாட்டத்தை தந்த, முதல் சிங்கிள் ‘ஜலபுல ஜங்கு’ பாடல் என இப்படத்தின் ஓவ்வொரு அம்சமும் படத்தின் எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது. தற்போது இறுதியாக, தயாரிப்பாளர்கள் அந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டனர் ஆம்! சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டான்” […]
Continue Reading