‘தர்பார்’ படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் […]

Continue Reading

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’கதை கசிந்தது..!

*இந்த நிலையில் படத்தின் ஒருவரிக் கதையும் இப்போது வெளியாகியுள்ளது படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் திலீப்தாகீர் கதையை கசிய விட்டுள்ளார் அவர் கூறும்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மும்பையை சுத்தப்படுத்தும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் அவருக்கு நான் உதவியாக வருகிறேன் என்றார் இதன் மூலம் மும்பை தாதாக்களையும் ரவுடிகளையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளும் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பது உறுதியாகி உள்ளது படத்தின் கதையை வெளிப்படுத்திய திலீப் தாகீர் மீது இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் […]

Continue Reading

”பேட்ட பராக்”… அதிரடி காட்டும் ரஜினி!

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பேட்ட’. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தினை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. ஏற்கனவே அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ […]

Continue Reading