லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி ” எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார்

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ” பன்னிக்குட்டி” .இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார். இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா ,ராமர் , ‘பழைய ஜோக்’ தங்கதுரை  ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆண்டவன் கட்டளை , 49-0 […]

Continue Reading

சிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் படத்திற்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சிம்பு. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை வெளிநாடுகளில் முடித்த கையோடு இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் கையோடு தொடங்கியிருக்கின்றனர் படக்குழுவினர். இக்கூட்டணியில் தற்போது காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இணைந்துள்ளார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
தியா

தியா விமர்சனம்

20 வயதான துளசி (சாய் பல்லவி) மற்றும் கிருஷ்ணா (நாக ஷவுரியா) ஆகியோரின் உறவால்  உருவான கர்ப்பம் பற்றி அவர்களது பெற்றோர்கள் அறியத் தொடங்குவதாக ஆரம்பிக்கிறது தியா (கரு). ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், அவர்களுக்கு திருமணம் நடக்கிறது . துளசியின் கர்ப்பம் கலைக்கப்பட்டால் மருத்துவ படிப்பை தொடர முடியும், கிருஷ்ணனுக்கு வேலை கிடைக்குமென்றும் அறிகிறோம். ஆனால் மிக விரைவில், கருக்கலைப்பு செய்ய காரணமாக இருந்த அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இறக்கின்றனர், அதை செய்த டாக்டர் கூட இறந்துவிடுகிறார். இந்த […]

Continue Reading