‘மாணிக்’கை அறிமுகப்படுத்திய துப்பறிவாளன்

சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கும் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மாணிக்’. இதில் ‘எதிர் நீச்சல்’ படத்தில் நடித்த சூசா குமார் ஹீரோயினாக நடித்துள்ளார். இரண்டாம் ஹீரோவாக வத்சன் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் மார்டின், இயக்கிய பல குறும்படங்கள் பல்வேறு விருது போட்டியில் பங்கேற்றதுடன், கலைஞர் டிவி-ன் நாளைய இயக்குநர் சீசன் 5 போட்டியில் வெற்றி பெற்று டைட்டிலையும் வென்றுள்ளது. மோஹிதா சினி டாக்கீஸ் சார்பாக மா.சுப்பிரமணியம் […]

Continue Reading