பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்கும் மாதவன்

கதாநாயகர்கள் வில்லன் வேடங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளனர். ஏற்கனவே அர்ஜுன் கடல், இரும்புத்திரை படங்களில் வில்லனாக வந்தார். தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமி வில்லன் வேடம் ஏற்றார். விஜய் சேதுபதி விக்ரம் வேதா, பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் குரூர வில்லனாக நடித்துள்ளார். இந்தநிலையில் மாதவனும் வில்லன் வேடங்களை ஏற்று நடிக்க தொடங்கி உள்ளார். இவர் அலைபாயுதே, மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், தம்பி, ரெண்டு, ஆர்யா, […]

Continue Reading

இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும்

    பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க, இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும் ஏப்ரல் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியீடு பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், ‘ஏ ஃபிளாட்’, ‘வஸ்தாடா நா ராஜு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய […]

Continue Reading

சிம்ரனை பாரீஸ் அழைத்து செல்லும் மாதவன்

மாதவன் தற்போது நடித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக சிம்ரனை பாரீஸ் அழைத்து செல்ல இருக்கிறார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ராக்கெட்ரி நம்பி விளைவு படம் தயாராகி வருகிறது. நடிகர் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் […]

Continue Reading

“தில்லுக்கு துட்டு 2” படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு..!!

  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில், 2016ம் ஆண்டு சந்தானம் கதாநாயகனாக நடித்த மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. இதில் கதாநாயகியாக ஏஞ்சல் சிங் நடித்திருந்தார். இவர்களுடன் ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பாடல்களுக்கு இசை S.தமனும், பின்னணி இசை கார்த்திக் ராஜாவும் அமைத்திருந்தனர். இப்படம் நகைச்சுவைக் கலந்த பேய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு […]

Continue Reading

மாதவனின் மகளிர் தின பரிசு!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற “தமிழ்ப்படம்” படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. சிவா, ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் திஷா பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் படக்குழு மலேசியா சென்றது. அங்கு பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில் இருந்து ரொமேண்டிக் […]

Continue Reading

விக்ரம் வேதா இந்தி ரீமேக்!

தமிழில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விக்ரம் வேதா’. இதன் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவி வந்தது. ஆனால், அனைத்து ரீமேக்குகளையுமே தானே தயாரிக்கவுள்ளதாக சஷிகாந்த் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அமேசான் வெப் சீரியஸில் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ரீத்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது மாதவனிடம் ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக் குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “இந்தாண்டு கண்டிப்பாக […]

Continue Reading

என் வாழ்வின் முக்கியமான படம்!

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் `விக்ரம் வேதா’ திரைப்படம் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியானது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். […]

Continue Reading