Kalathil Santhipoam – Fresh Fight in an old ground! – Movie Review/Thoughts.

The legendary production house ‘Super Good Films’ 90th production venture “Kalathil Santhipom” starring Jiiva, Arulnithi, Manjima Mohan & Priya Bhavani Shankar in the lead, has created a balanced buzz among both the audience and the critics. The cast also includes Robo Shankar, Bala Saravanan, Radha Ravi, Ilavarasu, ‘Aadukalam’ Naren, Renuka & Sri Ranjani playing significant […]

Continue Reading

ஒரு படத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம பங்கு இருக்கிறது-மஞ்சிமா மோகன்

        அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம் படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். தற்போது அவர் களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் படங்களில் நடித்து வருகிறார். எந்த படத்தையும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம், பெண்கணை மையப்படுத்திய படம் என்று குறிப்பிடாதீர்கள் என்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்களை பெண்களை மையப்படுத்திய படங்கள் என்று குறிப்பிடுகிறார்கள் இதில் எனக்கு உடன்பாடில்லை. கதையின் மைய புள்ளியாக பெண்கள் இருந்தாலோ அல்லது […]

Continue Reading

“தேவராட்டம்” மே 1   முதல் !! 

ஸ்டுடியோ க்ரீன் K.E ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் ,மஞ்சிமா மோகன் நடித்துள்ள  திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார் . இப்படம் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 15வது திரைப்படம்! கொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் – முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும். நிவாஸ் பிரசன்னா இசையமைப்பில் வெளியான பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .. சக்தி சரவணன் ஒளிப்பதிவுசெய்துள்ளார் […]

Continue Reading

தேவராட்டத்தில் மஞ்சிமா மோகன்

‘கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் `தேவராட்டம்’. கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். `முத்துராமலிங்கம்’ படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து சாயலில் நடிக்க இருக்கிறார் கெளதம் கார்த்திக். சமீபத்தில் இந்த […]

Continue Reading

பாலியல் தொல்லை குறித்து மஞ்சிமா டுவீட்

சமீபத்தில், பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகைகள் சனுஷா, அமலாபால் ஆகியோர் துணிச்சலாக போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சனுஷா, அமலாபால் ஆகியோரின் துணிச்சலுக்கு போலீசாரும், கலைத்துறையினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மஞ்சிமாமோகன், ‘பெண்கள் முன்பைவிட இப்போது பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று, நான் எனது சகோதரனிடம் தெரிவித்தேன். ஆனால், தற்போது நடக்கும் சில சம்பவங்களைப் பார்த்தால் நடவடிக்கை போதாது என்றே தோன்றுகிறது. […]

Continue Reading

இப்படை வெல்லும் – விமர்சனம்

நவம்பர் பதினைந்தாம் தேதியில் தமிழகத்தில் பல முக்கியமான இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தத் திட்டமிட்டு உத்தரபிரதேச சிறையிலிருந்து தப்பிக்கும் மிக மோசமான பயங்கரவாதி. அம்மா, இரண்டு தங்கைகள் அவர்களின் நடுத்தர வர்க்கக் கனவுகளோடு சென்னையில் மென்பொருள் பொறியாளனாக இருக்கும் ஒருவன். அவன் அசிஸ்டண்ட் கமிஷ்னரின் தங்கையை காதலிக்கிறான். அந்த போலீஸ் அண்ணன் திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தினால், அவளை நவம்பர் பதினைந்தாம் தேதி பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். குழந்தைகளை மகிழ்விக்கும் என்பதால் குறைந்த சம்பளம் என்றாலும் கூட மன […]

Continue Reading

மன்னிப்பு கேட்ட மஞ்சிமா!

தூங்கா நகரம் இயக்குனர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், ராதிகா சரத்குமார் மற்றும் சூரி ஆகியோர் நடித்திருக்கும் படம் “இப்படை வெல்லும்”. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் நாளை(09.11.2017) உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார் நடிகை மஞ்சிமா மோகன். ட்விட்டரில் மஞ்சிமா மோகன் குறியிருப்பதாவது, “முதலில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு மன்னிப்புக் […]

Continue Reading