யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது

பல படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார் யோகி பாபு. அதில் ஒன்றுதான் ‘ஜாம்பி’. இப்படத்தில் ஆன்லைன் பிரபலங்களும் யூடியூப்  பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி கதை, ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், ‘பிஜிலி’ ரமேஷ், ஜான் விஜய், ‘லொள்ளு சபா’ மனோகர், சித்ரா அக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒரு  பாடல் தவிர படத்தின் படப்பிடிப்பு அனத்தும் […]

Continue Reading

நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் – பிரியா திருமணம் இன்று நடைபெற்றது

நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் –  பிரியா திருமணம் இன்று (11-02-2019, திங்கட்கிழமை) காலை சென்னையில்  உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 7.19க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். இதில் இயக்குனர் பாக்கியராஜ் ,பூர்ணிமா பாக்கியராஜ் , இயக்குனர் மணிரத்னம் மற்றும் பலர் கலந்துக்கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்க ள்.

Continue Reading

சசிகுமார் படத்தில் முதன் முறையாக  ஜோடி சேரும் நடிகை நிக்கி கல்ராணி  !!

நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில்  ,கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் /நடிகர் சசிகுமார். இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சசிகுமார்.நடிகை  நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் ,ரேகா,சுமித்ரா , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்.   இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி […]

Continue Reading