“கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க”.. வெட்கப்பட்ட துருவா..!

“எக்சட்ரா எண்டெர்டெயின்மென்ட்” சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் “திலகர்” துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக “பிக் பாஸ்” புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி,​ ​சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ், ஜே.டி சக்கரவர்த்தி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இந்தப்படம் […]

Continue Reading