‘தனுசு ராசி நேயர்களே’ படத்துக்கு யுஏ சான்றிதழ்!

  நகைச்சுவை கலந்த காதல் கதையை விரும்பும் ரசிகர்களுக்கு, வரும் வெள்ளிக் கிழமையன்று ஏராளமான விருந்து காத்திருக்கிறது. அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்து, டிசம்பர் 6 முதல் உலகெங்கும் வெளியாகும் தனுசு ராசி நேயர்களே திரைப்படம் நகைச்சுவை கலந்த முன்னோட்ட காட்சிகளுக்காகவும், ஜிப்ரானின் இனிமையான பாடல்களுக்காகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய இயக்குநர் சஞ்சய் பாரதி, “இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் […]

Continue Reading

பாலாஜி எனக்கு இன்னொரு பிள்ளை என்றார் நடிகர் நாஞ்சில் சம்பத்.

  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருந்தார். பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் சக்சஸ் மீட் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு நன்றியை தெரிவித்து கொண்டனர். ஆர்ஜே பாலாஜியை […]

Continue Reading

கட்சி ஆரம்பிக்கிறாரா மயில்சாமி?

  ஒரு வருடமாக தமிழகம் சந்திக்காத பிரச்சினைகளும் இல்லை, சந்திக்காத அரசியல் குழறுபடிகளும் இல்லை. சர்ச்சை இல்லாமல் பொழுதுகள் விடியாது, என்று கூறுமளவிற்கு தினந்தினம் ஏதாவது ஒன்று நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் சமீபத்தில் வரிசையாக ரஜினி, கமல் மற்றும் விஷால் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்த “பிரேக்கிங் நியூஸ்”களால் தமிழகம் திக்குமுக்காடி கிடக்கிறது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவர்களது அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்களே இங்கு நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் நடிகரும், முன்னாள் அதிமுக […]

Continue Reading