Tag: Mersal
Le Grand Rex theatre to ban Tamil films?
Le Grand Rex theatre to ban Tamil films? The popular cinema hall of Paris, Le Grand Rex, is one of the preferred movie theatres for film lovers across the globe. Rajinikanth-starrer Kabali, in 2016, was the first Tamil which was screened at this prestigious hall, followed by Bahubali 2: The Conclusion and Mersal in 2017. […]
Continue Readingதீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “
தெறி-மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜயின் 63 வது படமான “பிகில்” படத்தில் இணைத்துள்ளனர் . தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளபதி விஜய் நடிப்பில்,அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும் “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில் கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர். ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் , இந்தியாவின் தலைசிறந்த […]
Continue Readingஇறுதிப் பட்டியலில் இடம் பிடித்த விஜய்..
அட்லி – விஜய் கூட்டணியின் இரண்டாவது படமான “மெர்சல்” திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க கடந்த வருடம் வெளியானது. “ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்” நிறுவனத்தின் 100-வது படமான இப்படம் எதிர்பார்த்ததை விட தாறுமாறாக ஹிட் அடித்தது. அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து உலக அளவில் பல விருதுகளை “மெர்சல்” திரைப்படம் தட்டிச் சென்றது. சமீபத்தில் கூட, சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெருமையையும் “மெர்சல்” பெற்றது. இந்நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு […]
Continue Readingதடைகளை உடைத்தெறிந்த மெர்சலுக்கு மேலும் ஒரு மகுடம்!!
எத்தனை சர்ச்சை.. எத்தனை எதிர்ப்பு.. அவை அத்தனையையும் உடைத்து விஸ்வரூப வெற்றி பெற்று “மெர்சல்” காட்டியது விஜய்-அட்லி-தேனாண்டாள் ஃபிலிம்ஸ் கூட்டணி. ஜி.எஸ்.டி வரி குறித்த வசனம், மருத்துவத் துறையில் நடக்கும் வசூல் போன்ற பல வசனங்கள் படத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இந்துக்களின் மனதை புண்படுத்தியதாகவும் தமிழக பாஜக பல குற்றச்சாட்டுகளை வைத்து இப்படத்திற்கு எதிராக போராடியது. ஆனாலும், தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சத்தியராஜ், […]
Continue Readingஅவசியம் கருதியே பேசினேன் – விஜய் சுளீர்!
“மெர்சல்” படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்காக நடந்த பிரச்சனைகள் அனைத்தும் நாமறிந்ததே. அந்த பிரச்சனை குறித்து எதுவும் பேசாமல் இருந்து வந்த விஜய், விகடன் விருது வழங்கும் விழாவில் மௌனம் கலைத்துள்ளார். விகடன் விருது வழங்கும் விழாவில், 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது.இந்த விருதை உலக நாயகன் கமல்ஹாசன் விஜயக்கு வழங்கினார். விருதை பெற்றுக் கொண்ட நடிகர் விஜய் பேசியதாவது: “தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளான இன்று […]
Continue ReadingRK Nagar goes to Thenandal Films
Catchy titles are rare. But when they happen and coincide with the current happenings then the title can even be a crowd puller. ‘RK Nagar’ is one such title which is gaining a lot of attention with each passing day. This movie stars Vaibhav and Sana Althaf in the lead roles with actor Sampath […]
Continue Readingபாலிவுட்டில் மில்லியன் டாலர் பேபி
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அதே நேரத்தில் இந்த படத்திற்கு இசையமைக்க சாம் சி எஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமூக அக்கறை கொண்ட படமாக இருக்கும் இந்த படத்தில் நயன்தாராவும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் […]
Continue Readingவிஜய் 62 நயன்தாரா அவுட்!
மெர்சல் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸுடன் இணைவது உறுதியான ஒன்றுதான். இருந்தாலும் இந்தப் படத்திற்கான கதாநாயகி உட்பட மற்ற நடிகர், நடிகைகள் யார் யாரென்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கலாம் என்ற தகவள் வெளியாகியுள்ளது. 2003 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி […]
Continue Readingமெர்சல் படத்தில் இருப்பது போல் நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலும் – சுசீந்திரன்
இயக்குநர் சுசீந்திரன், தற்போது இயக்கியிருக்கும் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தைப் பற்றி பேசிய போது, “’நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும், மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இந்த படம் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ போன்ற படம். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது. இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்துள்ளோம். படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்த படத்திலும் இருக்கிறார். சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். […]
Continue Reading