யாராலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது – சிம்பு அதிரடி!
சிம்பு என்றால் சர்ச்சை, சர்ச்சை என்றால் சிம்பு தான். அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சிம்பு. காதலில் விழுவது, படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவது என கிசுகிசுக்களும் பஞ்சாயத்துகளும் சிம்புவைச் சுற்றியே இருக்கும். இருந்தாலும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் வந்தவண்ணமே இருக்கும். அந்த வகையில் தான் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் சிம்பு. அதுமட்டுமில்லாமல் இடைவெளியில், தான் அறிமுகப்படுத்திய நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் “சக்க போடு போடு ராஜா” படத்திற்கு முதன்முறையாக […]
Continue Reading