மிஷ்கின் பத்திரிக்கை செய்தி !

    ஒரு படைப்பாளியின் பயணம் முற்றிலும் விநோதமானது. அவர்களது வெற்றி என்பது அவர்கள் எத்துனை கைதேர்ந்த இரசவாதி, அவர்கள் படைப்பை படைக்கும் விதம் ஆகியவற்றால் மட்டுமே மதிப்பிடப்படுகிறது. இயற்கையாகவே ஒரு எளிய எண்ணத்தை, மிகப்பெரும் கருத்துருவாக்கமாக மாற்றுவதும் மற்றொரு வகையில் மக்கள் கொண்டாடும் படைப்பாக்குவதும் பிரமிப்பு தரும் படைப்பாளியின் திறன் தான். மிஷ்கின் இது அனைத்தையும் நிரூபித்து  அதனையும் கடந்த படைப்பாளி ஆகிவிட்டார். மிஷ்கின் தனக்கென ஒரு தனியான நேர்த்தியை கைகொண்டு,  உருவாக்கத்தில் உன்னத வடிவத்தை […]

Continue Reading

சுட்டுப் பிடிக்க உத்தரவு !

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவது புதிய செய்தி ஒன்றும் இல்லை. பல இயக்குநர்கள் படம் இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகர்களாக மாறி விட்டார்கள். அந்த வரிசையில் இப்போது பிரபல இயக்குநர் சுசீந்திரனும் இணைந்து விட்டார். திரைத்துறைக்கு வந்து 8 அண்டுகள் ஆகிறது சுசீந்திரனுக்கு. பத்து படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். அவற்றில் ராஜபாட்டை, நெஞ்சில் துணிவிருந்தால் தவிர அனைத்துமே வெற்றிப் படங்கள். இத்தனை நாள் திரைக்கு பின்னால் நின்றவர், இப்போது திரையில் முதல் முறையாக முகம் காட்டுகிறார். […]

Continue Reading

வில்லனை வாழ்த்திய மிஷ்கின்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், மஞ்சு வாரியார் அகியோருடன் முதல் முறையாக இணைந்து விஷால் நடிதிருக்கும் படம் “வில்லன்”. இந்த படத்தை பிரபல இயக்குனர் உன்னி கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ராக்லைன் வென்கடேஷ் தயாரித்துள்ள வில்லன் படம் வருகிற 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி இயக்குனர் மிஷ்கின் புகந்து தள்ளியுள்ளார். “மிகச் சிறந்த நடிகராகிய மோகன் லால், இந்தப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மஞ்சு வாரியாரும் விஷாலும் தங்களது […]

Continue Reading

துப்பறிவாளனுக்கு இசை வெளியீட்டு விழா இல்லை

விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “துப்பறிவாளன்“. இப்படத்தில் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை அருள் கொரோல்லி, ஒளிப்பதிவு கார்த்திக் வெங்கட்ராமன், படத்தொகுப்பு அருண். படத்தை பற்றி இயக்குநர் மிஷ்கின், “தற்போது உருவாகி வரும் துப்பறிவாளன் திரைப்படம் துப்பறியும் வேலை செய்யும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஆபிசர் மற்றும் அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி […]

Continue Reading