பெண்கள்தான்நாட்டின்,மானம்,மரியாதை,கவுரவம் என அடையாளப்படுத்தி மிரட்ட வருகிறது திரௌபதி திரைப்படம்.

      பெண்களை கவர்ச்சி பொருளாக மட்டுமே காட்டி வந்த இன்றைய தமிழ் சினிமாவில், தற்போது பெண்கள்தான் நாட்டின், குடும்பத்தின் மானம், மரியாதை, கவுரவம் என அடையாளப்படுத்தி மிரட்ட வருகிறது திரௌபதி திரைப்படம். பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இதில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடித்துஇருக்கிறார்கள்       இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் […]

Continue Reading

Actor Mohan Fans Meet

சென்னையில் நடிகர் மோகன் – ரசிகர்கள் சந்திப்பு 1980களின் அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் இசைப்பிரியர்களின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார். வெகுகால அமைதிக்குப் பின், சென்னை மைலாப்பூர் வி ஏ தெருவில் அமைந்துள்ள நிவேதனம் ஹாலில் அவர் தனது ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு செய்தி வெளியான உடனேயே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மலேசியா, இலங்கை உள்ளிட்ட […]

Continue Reading