முதல் அமைச்சருக்கே கடிதம்… கேரள நடிகைகளின் சுய மரியாதை!!
பொதுவாக இந்த சமூகமே ஆண்களுக்காகவென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பு தான். அதில் பெண்கள் தனியே முடிவுகளை எடுப்பதென்பது, இயலாத காரியம். அதிலும் குறிப்பாக திரைத்துறை என்று வரும்போது, அங்கு எப்ப்போதுமே நாயக நடிகர்களின் ஆதிக்கம் மட்டுமே நிலைத்திருக்கும். இதற்கு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், சாண்டில்வுட் என்கிற எந்த விதமான பேதங்களும் கிடையாது. அப்படி இருக்கிற சூழ்நிலையில், மலையாள திரைத்துறையில் நடிகைகள் கிளர்ந்தெழுந்திருப்பது ஆச்சர்யத்தைக் கிளப்பி இருக்கிறது. அதுவும் ஜாம்பவான் நடிகர், மிகப்பெரிய ஆளுமை மோகன் லாலுக்கு […]
Continue Reading