அஜித்திற்காக யோசித்தால் ஆயிரம் கதைகள்!

ரீமேக் படங்களை இயக்கியன் மூலம் ரசிகர்களால் ரீமேக் ராஜா என்று அன்போடு அழைக்கப்பட்டவர் இயக்குனர் மோகன் ராஜா. ஆனால் யாருமே எதிர்பாராத வண்ணம் தனி ஒருவன் என்னும் ஒரே படத்தை எடுத்து, அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ராஜா அளித்த பேட்டியொன்றில் நடிகர் அஜித்தை இயக்குவது குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில், “அஜித்திற்காக கதை உருவாக்க வேண்டும் என்று […]

Continue Reading

வேலைக்காரன் விமர்சனம்!

  காமெடி இல்லை, கலாட்டா இல்லை, நக்கல் இல்லை, நையாண்டி இல்லை. இன்னும் சொல்லப் போனால் இது சிவ கார்த்திகேயன் படமே இல்லை. சரி படத்தில் என்ன தான் இருக்கு?, இருக்கு.. நாம் பேச, சிந்திக்க, எடுத்துக்கொள்ள நிறையவே இருக்கு! மாபெரும் மனிதக் கூட்டத்தால் நிரம்பி வழிகிற இந்த ஒட்டுமொத்த உலகமுமே, யாரோ ஒரு சில ஆயிரம் பேருக்கு மட்டும் ஒரு வளம் மிக்க வியாபார சந்தையாக இருந்து கொண்டே இருக்கிறது. அந்த சந்தையை தொய்வில்லாததாக மாற்றிக்கொள்ள […]

Continue Reading