ஹாலிவுட் படத்தில் இஷ்ரத்தின் தமிழ்ப்பாடல்
ஏ.ஆர்.ரகுமானுக்கு 3 சகோதரிகள், மூத்தவர் ரைஹைனா. இவர் மகன் தான் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இன்னொருவர் பாத்திமா. கடைக்குட்டி இஷ்ரத் காதரி. இவரும் சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றுக்கு இசைமைத்து, பாடியிருக்கிறார். இலங்கைத் தமிழரான ராஜ் திருச்செல்வன் அந்த படத்தை இயக்கியிருக்கிறார். அந்த வாய்ப்பு குறித்து கூறிய இஷ்ரத், ”அண்ணன் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிகளில் நான் பாடுவேன். ‘ஐ’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில் என்னோடு நீ இருந்தால் பாடலை பாடி இருக்கிறேன். ஐ.நா.சபையில் அண்ணன் நடத்திய நிகழ்ச்சிக்காக […]
Continue Reading