சூப்பர் ஹீரோவாக புதிய அவதாரம் எடுத்துள்ளார் MS தோனி !
காமிக்ஸ் பிரியர்களுக்கும், தோனி ரசிகர்களுக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தரும் வகையில், MIDAS Deals Pvt Ltd உடன் இணைந்து Virzu Studios தனது வரவிருக்கும் மெகா பட்ஜெட் கிராஃபிக் நாவலான ‘அதர்வா – தி ஆரிஜின்’ மோஷன் போஸ்டரை இன்று வெளியிட்டது. தன்னிகரில்லாத பிரபல கிரிக்கெட் வீரர் தோனி, சூப்பர் ஹீரோவாகவும், போர்வீரர் தலைவராகவும், இந்நாவலி தோன்றுகிறார். இதன் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர், முன்னதாக இன்று MS தோனி அவரது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். மோஷன் […]
Continue Reading